
Welcome to Crea Publishers
“Crea Publishers – Where Ideas Become Stories, Stories Inspire Minds, and Books Shape the Future.”
க்ரியா பதிப்பகம் பற்ற்
1974இல் துவங்கப்பட்ட க்ரியா பதிப்பகம், தற்காலத் தமிழ் இலக்கியம் தவிர சில இந்திய மொழிகளிலிருந்தும், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்தும் நேரடி மொழிபெயர்ப்புகள் பலவற்றையும், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல்,தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு மொழியைப் பல துறைகளிலும் பயன்படுத்திய அனுபவம் தற்காலத் தமிழ் அகராதி ஒன்று தேவை என்பதை உணர்த்தியதால் 1985இல் துவங்கப்பட்ட அகராதிப் பணிகள் தொடர்ந்து கிட்டத்தட்ட சுமார் முப்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
1992இல் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வெளியிடப்பட்டது. தமிழ்த் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அகராதியின் திருத்தி விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு 2008இல் வெளியாயிற்று. அகராதியின் இரண்டு பதிப்புகளும் தற்காலத் தமிழ்த் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. புதிய இரண்டாவது பதிப்புக்குச் சுமார் 75 லட்சம் சொற்கள் கொண்ட சொல்வங்கி தளமாக அமைந்தது.
இந்தச் சொல்வங்கி, தற்காலத் தமிழின் பல கூறுகளையும் விளக்கும் ஒரு மூலவளம். இந்த மூலவளம் தமிழில் அக்கறை கொண்டவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது க்ரியாவின் இணையதளத்தில் 35 லட்சம் சொற்களுடன் தரப்பட்டிருக்கிறது. இது தொடர்ச்சியாக விரிவாக்கப்படவிருக்கிறது.
Our Mission
To empower authors, nurture creativity, and bring meaningful stories and knowledge to life through quality publishing. We are committed to delivering inspiring, educational, and engaging books that connect ideas with readers and make literature accessible to everyone.
Our Vision
To become a trusted and leading publishing house that inspires generations through the power of books. We envision a world where every valuable idea finds its voice, every author has an opportunity to shine, and every reader discovers knowledge, inspiration, and imagination through reading.
45M
Active Readers
+6k
Total Pages
30.6M
Buyers Activie
283
Cup Of Coffe
Our Team
Company Partners







